கோயம்புத்தூர் - அசன்சொல் இடையே ஜனவரி மாதத்தில் வாராந்திர சிறப்பு ரயில் - தென்னக ரயில்வே அறிவிப்புகோவையில் இருந்து ஜனவரி 4, 11, 18, மற்றும் 25ம் தேதிகளில் இரவு 9:45 க்கு புறப்படும் சிறப்பு ரயில்,திங்கட்கிழமைகளில் காலை 10:30க்கு அசன்சொல் சென்றடையும்.இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். (சென்னை சென்ட்ரல் செல்லாது)

SPECIAL FARE SPECIAL TRAIN No.06017 from COIMBATORE TO ASANSOL ON 4th, 11th, 18th, and 25th JANUARY 2020 (4 services)


Special Fare Special Train No.06017 from Coimbatore to Asansol will leave at 21.45 hrs on Saturday 4th, 11th, 18th and 25th January 2020 via Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Arakkonam, Perambur, Gudur, Nellore, Ongole, Vijayawada, Rajahmundy, Samlkot, Duvvada, Kottavalasa, Vizianagaram, Srikakulam Road, Palasa, Sompeta, Brahmpur, Khurda Road, Bhubaneswar, Naraj marathapur, Bhadrak, Balasore, Hijili, Midnapore, Bankura and Adra to reach Asansol at 10.30 hrs on Mondays 6th, 13th, 20th and 27th January 2020.

Class of Bookings open on 26th December 2019 at 08.00 hrs for AC Two Tier, AC three Tier and Sleeper Class.