யஸ்வந்த்புர் - விழுப்புரம் - யஸ்வந்த்புர் இடையே ஜோலார்பேட்டை, காட்பாடி, செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாக சிறப்பு ரயில்.


06533 யஸ்வந்த்புர் - விழுப்புரம் சிறப்பு ரயில்.

ஜனவரி 4ம் தேதி இரவு 11:30க்கு யஸ்வந்த்புரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9மணிக்கு விழுப்புரம் வந்து சேரும்.

அட்டவணை
யஸ்வந்த்புர் 11:30 இரவு
ஜோலார்பேட்டை 2:20/2:22
காட்பாடி 3:43/3:45 அதிகாலை
செங்கல்பட்டு 6:50/7:05
மேல்மருவத்தூர் 7:40/7:50
திண்டிவனம் 8:10/8:12
விழுப்புரம் 9:00 காலை

06534 விழுப்புரம் - யஸ்வந்த்புர் சிறப்பு ரயில்.

ஜனவரி 5ம் தேதி பகல் 1:15க்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, அன்றைய தினம் இரவு 11:15க்கு யஸ்வந்த்புர் சென்றடையும்.

அட்டவணை
விழுப்புரம் 1:15 பகல்
திண்டிவனம் 1:42/1:44
மேல்மருவத்தூர் 2:05/2:15
செங்கல்பட்டு 3:05/3:10 மாலை
காட்பாடி 6:15/6:17
ஜோலார்பேட்டை 7:50/7:52 இரவு
யஸ்வந்த்புர் 11:15 இரவு

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

மேற்கொண்ட தகவலை தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை