சென்னை சென்ட்ரல் - பழனி/பாலக்காடு விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு.


22651 சென்னை சென்ட்ரல் - பாலக்காடு அதிவிரைவு ரயிலில் இன்று(டிசம்பர் 20) முதல் ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

22652 பாலக்காடு - சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயிலில் நாளை(டிசம்பர் 21) முதல் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும்.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியுட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


The following train services will be permanently augmented with One Sleeper Class coach as detailed below:

1. The service of Train No.22651 Chennai Central – Palakkad Junction Express will be permanently augmented with One Sleeper Class Coach with effect from 20th December 2019.

2. The service of Train No.22652 Palakkad Jn. - Chennai Central Express will be  permanently augmented with One Sleeper Class Coach with effect from 21st December 2019

Revised Coach Composition:
First Class cum AC 2-Tier Coach-1, AC 2-Tier Coach-1, AC 3-Tier Coaches-2, Sleeper Class Coaches-11, Second Class Sitting Coach-1, General Second Class Coaches- 4, Luggage Cum Brake van Coaches-2.

புதியது பழையவை