மங்களூர் - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில். தமிழகம் வழியாக 19ம் தேதி செல்லும்.


06040 மங்களூர் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்.

மங்களூரில் இருந்து டிசம்பர் 18ம் தேதி இரவு 9மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 1மணிக்கு சென்னை வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் கசர்கோட், கண்ணூர், கோழிக்கோடு, சோரனுர், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

A special train, train no.06040 will be operated from Mangaluru Central to   Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central, Chennai  on 18.12.2019 (Wednesday).

The train will leave Mangaluru Central  at 21.00 hrs. on 18.12.2019 (Wednesday)  and arrive Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central at 13.00 hrs. on 19.12.2019 (Thursday).  
Stoppages 

Kasaragod (22.10/22.12)

Kannur (23.25/23.27)

Kozhikkode (00.40/00.42) - on 19.12.2019

Shoranur Junction  (02.20/02.30)

Palakkad Junction  (03.25/03.30)

Coimbatore Junction  (04.50/04.53)

Tiruppur (05.30/05.32)

Erode (06.22/06.42)

Salem(07.42/07.45)

Jolarpettai (09.25/09.27)

Katpadi (10.15/10.17)

Arakkonam( 11.05/11.07)

Perambur(12.15/12.17)
Composition:

1 - AC 2 tier, 5-AC 3 tier, 10 -Sleeper Class coaches, 5 General Second Class Coaches, 2 Luggage cum brake van coaches. 


புதியது பழையவை