சென்னை கடற்கரை - வேலூர் - திருவண்ணாமலை இடையே டிசம்பர் 9 முதல் 12ம் தேதி வரை சிறப்பு ரயில்.


66017/06017சென்னை கடற்கரை - திருவண்ணாமலை சிறப்பு ரயில்.(டிசம்பர் 9 முதல் 11ம் தேதி வரை)

சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6மணிக்கு புறப்படும் 66017 சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மெண்ட் பயணிகள் ரயில், டிசம்பர் 9 முதல் 11ம் தேதி வரை வேலூர் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் ஆக இயங்கும்.

சென்னை கடற்கரை 6:00 மாலை
திருவள்ளூர் 6:56/6:57
அரக்கோணம் 7:43/7:45
காட்பாடி 9:08/9:10 இரவு
வேலூர் 9:40/9:45
கனியம்பாடி 9:57/9:58
கண்ணமங்கலம் 10:09/10:10 இரவு
ஆரணி ரோடு 10:24/10:25
போளூர் 10:40/10:41
அகரம் சிப்பாண்டி 10:51/10:52
துரிஞ்சாபுரம் 11:06/11:07
திருவண்ணாமலை 11:30 இரவு


06018/66018 திருவண்ணாமலை - சென்னை கடற்கரை சிறப்பு ரயில்.(டிசம்பர் 10 முதல் 12ம் தேதி வரை)

திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3:15க்கு 06018 வேலூர் சிறப்பு ரயில் ஆக புறப்பட்டு, வேலூரில் இருந்து 66018 சென்னை கடற்கரை பயணிகள் ரயில் ஆக இயங்கும்.

திருவண்ணாமலை 4:00 மணி அதிகாலை
துரிஞ்சாபுரம் 4:12/4:13
அகரம் சிப்பாண்டி 4:29/4:30
போளூர் 4:41/4:42
ஆரணி ரோடு 5:00/5:01
கண்ணமங்கலம் 5:16/5:17
கனியம்பாடி 5:33/5:35
வேலூர் 5:55/6:00 காலை
காட்பாடி 6:18/6:20
அரக்கோணம் 7:58/8:00
திருவள்ளூர் 8:34/8:35
சென்னை கடற்கரை 9:35 காலை
புதியது பழையவை