கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் - திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே டிசம்பர் 9-12ம் தேதிகளில் சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு


06874 விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (டிசம்பர் 10 மற்றும் 11ம் தேதிகளில்)

விழுப்புரத்தில் இருந்து காலை 9:20க்கு புறப்பட்டு அன்றைய தினம் காலை 11மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

விழுப்புரம் 9:20 காலை
வெங்கடேசபுரம் 9:34/9:35
மாம்பழப்படடு 9:45/9:46
ஆயந்தூர் 9:51/9:52
திருக்கோவிலூர் 10:03/10:05
ஆதிச்சனுர் 10:13/10:14
அண்டம்பாளையம் 10:19/10:20
தண்டரை 10:25/10:26
திருவண்ணாமலை 11:00 காலை


06862 விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்(டிசம்பர் 9 முதல் டிசம்பர் 11ம் தேதி வரை)

விழுப்புரத்தில் இருந்து இரவு 9:45க்கு புறப்பட்டு அன்றைய தினம் இரவு 11:30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

விழுப்புரம் 9:45 இரவு
வெங்கடேசபுரம் 9:59/10:00
மாம்பழப்படடு 10:10/10:11
ஆயந்தூர் 10:16/10:17
திருக்கோவிலூர் 10:28/10:30
ஆதிச்சனுர் 10:38/10:39
அண்டம்பாளையம் 10:45/10:46
தண்டரை 10:52/10:53
திருவண்ணாமலை 11:30 இரவு


06805 திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில்(டிசம்பர் 10 மற்றும் 11ம் தேதிகளில்)

திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 1:40க்கு புறப்பட்டு மாலை 3மணிக்கு விழுப்புரம் வந்து சேரும்.

திருவண்ணாமலை 1:40 பிற்பகல்
தண்டரை 1:56/1:57
அண்டம்பாளையம் 2:01/2:02
ஆதிச்சனுர் 2:07/2:08
திருக்கோவிலூர் 2:15/2:17
ஆயந்தூர் 2:27/2:28
மாம்பழப்படடு 2:34/2:35
வெங்கடேசபுரம் 2:45/2:46
விழுப்புரம் 3:00 மாலை


06861 திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில்(டிசம்பர் 10 முதல் 12ம் தேதி வரை)

திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3:15க்கு புறப்பட்டு காலை 5மணிக்கு விழுப்புரம் வந்து சேரும்.

திருவண்ணாமலை 3:15 அதிகாலை
தண்டரை 3:34/3:36
அண்டம்பாளையம் 3:41/3:42
ஆதிச்சனுர் 3:47/3:48
திருக்கோவிலூர் 3:58/4:00
ஆயந்தூர் 4:11/4:12
மாம்பழப்படடு 4:24/4:25
வெங்கடேசபுரம் 4:35/4:36
விழுப்புரம் 5:00 காலை