வேலூர் - கடலூர்(திருப்பாதிரிபுலியூர்) - வேலூர் இடையே டிசம்பர் 9-11ம் தேதிகளில் விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்.
06842 கடலூர்(திருப்பாதிரிபுலியூர்) - வேலூர் சிறப்பு பயணிகள் ரயில்.(டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில்)

திருப்பாதிரிபுலியூரில் இருந்து டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் இரவு 8:50க்கு புறப்பட்டு நள்ளிரவில் 1மணிக்கு வேலூர் சென்றடையும்.

திருப்பாதிரிபுலியூர் 8:50 இரவு
நெல்லிக்குப்பம் 8:59/9:00
பண்ருட்டி 9:16/9:17
விழுப்புரம் 9:50/9:55 இரவு
வெங்கடேசபுரம் 10:09/10:10
மாம்பழப்படடு 10:20/10:21
திருக்கோவிலூர் 10:30/10:32
திருவண்ணாமலை 11:08/11:10 இரவு
போளூர் 11:39/11:40
ஆரணி ரோடு 11:54/11:55
வேலூர் கண்டோன்மெண்ட் 1மணி நள்ளிரவு


06841 வேலூர் - கடலூர்(திருப்பாதிரிபுலியூர்) சிறப்பு பயணிகள் ரயில்(டிசம்பர் 10 மற்றும் 11ம் தேதிகளில்)

வேலூரில் இருந்து டிசம்பர் 10 மற்றும் 11ம் தேதிகளில் நள்ளிரவு 1:30க்கு புறப்பட்டு காலை 5:55க்கு திருப்பாதிரிபுலியூர் வந்து சேரும்.

வேலூர் கண்டோன்மெண்ட் 1:30 நள்ளிரவு
ஆரணி ரோடு 2:09/2:10
போளூர் 2:24/2:25
திருவண்ணாமலை 3:02/3:04 அதிகாலை
திருக்கோவிலூர் 3:34/3:36
மாம்பழப்படடு 3:50/3:51
வெங்கடேசபுரம் 4:13/4:17
விழுப்புரம் 4:30/4:50 காலை
பண்ருட்டி 5:15/5:16
நெல்லிக்குப்பம் 5:34/5:35
திருப்பாதிரிபுலியூர் 5:55 காலை