எழும்பூர் - நெல்லை இடையே ஜனவரி 3ம் தேதி சிறப்பு ரயில்.

06001 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்.

சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 3ம் தேதி மாலை 6:50க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சதுர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.