அரக்கோணம் - திருத்தணி - அரக்கோணம் இடையே டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதி சிறப்பு மின்தொடர் ரயில்கள் - தெற்கு ரயில்வேதிருத்தணி முருகன் கோயிலில் திருப்புகழ் திருப்படி திருவிழாவை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ம் தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே


சிறப்பு ரயில் 1 / அரக்கோணம் - திருத்தணி
அரக்கோணம் 10:10 இரவு
திருத்தணி 10:30

சிறப்பு ரயில் 2 / திருத்தணி - அரக்கோணம்
திருத்தணி 10:40 இரவு
அரக்கோணம் 11:00

சிறப்பு ரயில் 3 / அரக்கோணம் - திருத்தணி
அரக்கோணம் 11:20 இரவு
திருத்தணி 11:40

சிறப்பு ரயில் 4 / திருத்தணி - அரக்கோணம்
திருத்தணி 11:50 நள்ளிரவு
அரக்கோணம் 00:10