நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் இடையே நாளை(டிசம்பர் 29) மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.
06004 நாகர்கோவில் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்.

நாகர்கோவிலில் இருந்து நாளை(டிசம்பர் 29) பிற்பகல் 2:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:45க்கு சென்னை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று(டிசம்பர் 28) மாலை 5மணிக்கு துவங்கும்.

அட்டவணை(புறப்படும் நேரம்)

நாகர்கோவில் 2:45 பிற்பகல்
வள்ளியூர் 3:17
திருநெல்வேலி 4:00 மாலை
கோவில்பட்டி 5:02
சாத்தூர் 5:22
விருதுநகர் 5:50
மதுரை 7:30 இரவு
திண்டுக்கல் 8:35
திருச்சி 10:25 இரவு
கரூர் 1:32 நள்ளிரவு
நாமக்கல் 2:15
சேலம் 4:00 அதிகாலை
ஜோலார்பேட்டை 6:10 காலை
காட்பாடி 7:25
சென்னை சென்ட்ரல் 9:45

NAGERCOIL – CHENNAI ONE WAY SPECIAL FARE SPECIAL TRAIN TOMORROW

The following special fare special train will be run to clear extra rush of passengers in the sector   
TRAIN NO.06004 NAGERCOIL – CHENNAI SPECIAL FARE SPECIALTRAIN
Special Fare Special Train No.06004 Nagercoil – Dr MGR Chennai Central Special Train will leave from Nagercoil at 14.45 hrs on Sunday 29th December 2019 via Valliyur (Dep 15.17 hrs) Tirunelveli (Dep 16.00 hrs) Kovilpatti (Dep 17.02 hrs) Satur (Dep 17.22 hrs) Virudhunagar (Dep 17.50 hrs) Madurai (Dep 19.30 hrs) Dindigul (Dep 20.35 hrs) Tiruchchirappalli (Dep 22.25 hrs) Karur (Dep 01.32 hrs) Namakkal (Dep 02.15 hrs) Salem      (Dep 04.00 hrs) Jolarpettai (Dep 06.10 hrs) Katpadi (07.25 hrs) to reach Dr MGR Chennai Central at 09.45 hrs on Monday 30th December 2019.
Class of Bookings open today at 17.00 hrs (28th December 2019) for AC Two Tier, AC three Tier and Sleeper Class.