திருநெல்வேலி - தாம்பரம் இடையே டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 19ம் தேதிகளில் மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சிறப்பு ரயில்.

06070 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்.

நெல்லையில் இருந்து டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 19ம் தேதிகளில் மாலை 3மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 2:30க்கு தாம்பரம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.Special fare special train from Tirunelveli to Tambaram

Train No.06070 Tirunelveli – Tambaram Special fare special train will leave Tirunelveli at 15.00 hrs. on 29th December-2019, 19th January, 2020 and reach Tambaram at 02.30 hrs. the next day.

Composition:  AC 2-tier -1, AC 3-tier – 2, Sleeper Class – 7, General Second Class - 3 & Luggage-cum-brake van – 2 coaches.

 Stoppages: Kovilpatti, Satur, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Vriddhachalam, Villupuram, Melmaruvathur and Chengalpattu.