ஜோலார்பேட்டை - சேலம் தடத்தில் பொறியியல் பணி காரணமாக டிசம்பர் 28ம் தேதி, 3 ரயில்கள் தாமதமாக இயக்கம்.



1. 16339 மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில், சுமார் 100 நிமிடங்கள் வரை திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

2. 56111 ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயில், 40 நிமிடங்கள் தாமதமாக ஜோலார்பேட்டையில் இருந்து புறப்படும்.

3. 22637 சென்னை சென்ட்ரல் - மங்களூர் 'வெஸ்ட்கோஸ்ட்' அதிவிரைவு ரயில், 40 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


Due to engineering works, The following changes are pattern of train services passing through Salem division.

On 28.12.19 (Saturday)

1.    Train No. 16339 Mumbai central- Nagercoil Express will be regulated for 100 minutes at Tirupattur for journey commencing from originating station on 27.12.2019.

2.    Train No. 56111 Jolarpettai- Erode Passenger will be rescheduled for 60 minutes at Jolarpettai.

3.    Train No. 22637 Dr. MG Ramachandran Central Station to Mangalore will be regulated for 40 minutes at Jolarpettai.