நாகர்கோவில் - மங்களூர் 'ஏர்நாட்' மற்றும் கோவை - மங்களூர் பயணிகள் ரயில் சேவையில் நாளை(டிசம்பர் 22) மாற்றம்.வடக்கர - மஹே இடையே பாலம் பணி காரணமாக டிசம்பர் 22ம் தேதி ரயில் சேவையில் மாற்றம்.

1. 16606 நாகர்கோவில் - மங்களூர் 'ஏர்நாட்' விரைவு ரயில், டிசம்பர் 22ம் தேதி இடையில் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும். இதன் காரணமாக இந்த ரயில் மங்களூர் சென்ட்ரல் ரயில் நிலையதிற்கு சுமார் 90 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

2. 56323 கோயம்புத்தூர் - மங்களூர் பயணிகள் ரயில், டிசம்பர் 22ம் தேதி இடையில் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும். இதன் காரணமாக இந்த ரயில் மங்களூர் சென்ட்ரல் ரயில் நிலையதிற்கு சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

மேற்கொண்ட தகவலை பாலக்காடு கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.


REGULATION IN  TRAIN SERVICES

To facilitate Girder insertion on bridge no.1069- between Vadakara and Mahe, the  following changes have made in the train  services on 22/12/2019 (Sunday). 

 1.  The service of Train No.16606 Nagercoil Junction – Mangaluru Central Ernad Express  will be regulated on the way and  the train  will arrive late by  1 hour and 30 minutes  at Mangaluru Central  on 22/12/2019 (Sunday).

2.  The sevice of Train No.56323 Coimbatore Junction  – Mangaluru Central  Fast passenger  will be regulated on the way and the train will arrive late by  30 minutes at Mangaluru Central  on 22/12/2019 (Sunday).

The above work will be taken up from 12.00 hours to 15.30 hours on 22/12/2019(Sunday). 

புதியது பழையவை