கர்நாடக மாநிலம் சிவமோக டவுன் - சென்னை சென்ட்ரல் இடையே இயங்கும் சிறப்பு ரயிலின் சேவை 2020ம் ஆண்டு ஆகஸ்ட் வரை நீட்டிப்பு(வழி கே.ஆர் புரம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர்)


06221 சிவமோக டவுன் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்.

திங்கட்கிழமைகளில் இரவு 11:55க்கு புறப்பட்டு, செவ்வாய் கிழமை காலை 11:15 சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

06222 சென்னை சென்ட்ரல் - சிவமோக டவுன் சிறப்பு ரயில்.

செவ்வாய்க்கிழமைகளில் மாலை 3மணிக்கு புறப்பட்டு, புதன் கிழமை அதிகாலை 3:55க்கு சிவமோக டவுன் சென்றடையும்.

Services of Train No. 06222 Chennai Central – Shivamogga Town Weekly Tatkal Express Special on every Tuesday which will end on 11.02.2020 will be continued from 18.02.2020 to 18.08.2020 from Chennai Central.

Services of Train No. 06221 Shivamogga Town – Chennai Central Weekly Tatkal Express Special on every Monday which will end on 10.02.2020 will be continued from 17.02.2020 to 17.08.2020 from Shivamogga Town.