தஞ்சை - திருச்சி - தஞ்சை மற்றும் மன்னார்குடி - திருச்சி - மன்னார்குடி சிறப்பு ரயில்களின் சேவை மே 2020 வரை நீட்டிப்பு - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
1. 06865 தஞ்சாவூர் - திருச்சி சிறப்பு ரயில்(தினசரி) வருகின்ற 2020ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி வரை நீட்டிப்பு.
தஞ்சாவூர் 07:30 காலை
பூதலூர் 7:49/7:50
திருவெறும்பூர் 8:14/8:15
திருச்சி 8:45 காலை


2. 06866 திருச்சி - தஞ்சாவூர் சிறப்பு ரயில்(தினசரி) வருகின்ற 2020ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி வரை நீட்டிப்பு.
திருச்சி 7:00 இரவு
திருவெறும்பூர் 7:19/7:20
பூதலூர் 7:37/7:38
தஞ்சாவூர் 8:00 இரவு


3. 06863 மன்னார்குடி - திருச்சி சிறப்பு ரயில்(சனிக்கிழமை மட்டும்) வருகின்ற 2020ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி வரை நீட்டிப்பு.
மன்னார்குடி 6:00 மாலை(சனிக்கிழமை)
நீடாமங்கலம் 6:25/6:50
தஞ்சாவூர் 8:05/8:10 இரவு
பூதலூர் 8:35/8:36
திருவெறும்பூர் 9:08/9:10
திருச்சி 9:30 


4. 06864 திருச்சி - மன்னார்குடி சிறப்பு ரயில்(திங்கள் மட்டும்) வருகின்ற 2020ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி வரை நீட்டிப்பு.
திருச்சி 8:45 காலை(திங்கட்கிழமை)
திருவெறும்பூர் 9:07/9:08
பூதலூர் 9:33/9:34
தஞ்சாவூர் 9:58/10:00
நீடாமங்கலம் 10:30/10:50
மன்னார்குடி 11:15 காலை


The Special Fare Specials running between Tiruchchirapalli - Thanjavur -Tiruchchirapalli and Mannargudi - Tiruchchirapalli - Mannargudi has been extended for a further period of Six months as per the following details. 

1.    Services of Train No. 06866 / 06865 Tiruchchirappalli – Thanjavur – Tiruchchirappalli Special Fare Special (Daily) has been extended up to 31.05.2020

2. Services of Train No.06863  Mannargudi- Tiruchchirappalli Weekly Special Fare Special (Saturdays) has been extended from  07.12.2019 to 23.05.2020.

3. Services of Train No. 06864 Tiruchchirappalli -  Mannargudi Weekly Special Fare Special (Mondays) has been extended from  09.12.2019 to 25.05.2020.  

புதியது பழையவை