ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெறும் நடை மேம்பாலம் பணி காரணமாக டிசம்பர் 20ம் தேதி ரயில் சேவையில் மாற்றம்.


1. 56713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், ஈரோட்டில் 70 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

2. 13352 ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில், வழியில் சுமார் 3மணி நேரம் 20 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

3. 12678 எர்ணாகுளம் - பெங்களூர் அதிவிரைவு ரயில், வழியில் சுகர் 2மணி நேரம் 45 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

மேற்கொண்ட தகவலை பாலக்காடு கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

To facilitate the Foot Over Bridge work at Erode Yard on 20th December 2019, following train services will be regulated as detailed below:

1. The service of Train No. 56713 Tiruchchirappalli - Palakkad Town Fast Passenger will be regulated by One hour and 10 minutes at Erode on 20th December 2019(Friday).

 2. The service of Train No.13352 Allapuzha-Dhanbad Express will be regulated enroute by Three hours and 20 minutes on 20th December 2019(Friday).

3. The service of Train No.12678 Ernakulam Jn. - KSR Bengaluru Intercity Express will be regulated enroute by Two hours and 45 minutes on 20th December 2019(Friday).