சென்னை சென்ட்ரல் - ஹௌரா இடையே டிசம்பர் 20ம் தேதி சிறப்பு ரயில். Special fare special train from Chennai Central to Howrah on Dec 20th.

06090 சென்னை சென்ட்ரல் - ஹௌரா சிறப்பு ரயில்.

சென்னையில் இருந்து டிசம்பர் 20ம் தேதி காலை 11மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2:50க்கு ஹௌரா சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவ டிசம்பர் 19ம் தேதி காலை 8மணிக்கு துவங்கும்.


Train No.06090 Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central – Howrah Special fare special will leave from Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central at 11.00 hrs. o­n 20th December, 2019 and reach Howrah at 14.50 hrs. the next day.

Composition:  Second Class Chair Car – 2, Sleeper Class – 10, General Second Class - & Luggage-cum-brake van – 2 coaches.

 Stoppages: Gudur, Nellore, Ongole, Vijayawada, Eluru, Anakapalli, Duvada, Vizianagaram, Palasa, Brahmapur, Khurda Road, Bhubaneswar, Cuttack, Bhadrak, Balasore, Kharagpur and Santragachi.

Advance reservations for above special train will open at 08.00 hrs on 19.12.19.

புதியது பழையவை