இருமுடி மற்றும் தை பூச விழாவை முன்னிட்டு டிசம்பர் 18ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் ரயில்களின் விவரம்

TEMPORARY STOPPAGE FOR TRAINS AT MELMARUVATHUR

In view of ‘Irumudi / Thaipoosam’ festival at Melmaruvathur, the following trains will be provided temporary stoppage at Melmaruvathur Railway station from 18.12.2019 to 09.02.2020 as detailed below.
வரிசை எண்

ரயில் எண் & பெயர்
புறப்படும் தேதி
மேல்மருவத்தூர் நேரம்
1.
ரயில் எண்.12635 சென்னை எழும்பூர் - மதுரை 'வைகை' ரயில்
டிசம்பர் 20ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை
15:03/15:04

2.
ரயில் எண்.11043 மும்பை லோகமான்ய திலக் முனையம் - மதுரை வாராந்திர ரயில்
மும்பையில் இருந்து டிசம்பர் 20ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை புறப்படும் சேவை
01:29/01:30

3.
ரயில் எண் 12661 சென்னை எழும்பூர் - செங்கோட்டை 'பொதிகை' ரயில்
டிசம்பர் 20ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
22:23/22:24

4.
ரயில் எண் 12667 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் ரயில்
டிசம்பர் 26ம் தேதி முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
20:13/20:14

5.
ரயில் எண்.12642 டெல்லி நிஜமுதின் - கன்னியாகுமரி 'திருக்குறள்' ரயில்
டெல்லியில் இருந்து டிசம்பர் 21ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
19:48/19:49

6.
ரயில் எண் 16179 சென்னை எழும்பூர் - மன்னார்குடி 'மன்னை' ரயில்
சென்னையில் இருந்து டிசம்பர் 20ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
22:43/22:44

7.
ரயில் எண்.16191 Tambaram – Tirunelveli Antyodaya Express
டிசம்பர் 20ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை
23:53/23:54

8.
ரயில் எண்.12654 திருச்சி - சென்னை எழும்பூர் 'மலைக்கோட்டை' ரயில்
திருச்சியில் டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை புறப்படும் சேவைகள்        
02:33/02:34

9.
ரயில் எண்.12636 மதுரை - சென்னை எழும்பூர் 'வைகை' ரயில்
மதுரையில் டிசம்பர் 18ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
12:44/12:45

10.
ரயில் எண்.12638 மதுரை - சென்னை எழும்பூர் 'பாண்டியன்' ரயில்
மதுரையில் இருந்து டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
02:49/02:50

11.
ரயில் எண்.12662 செங்கோட்டை - சென்னை எழும்பூர் 'பொதிகை' ரயில்
செங்கோட்டையில் இருந்து டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை புறப்படும் சேவைகள்

03:59/04:00
12.
ரயில் எண்.12651 மதுரை - டெல்லி நிஜமுதின் 'சம்பர்க் கிரான்த்தி'
மதுரையில் டிசம்பர் 22ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை புறப்படும் சேவைகள்

06:49/06:50

13.
ரயில் எண்.11044 மதுரை - மும்பை லோகமான்ய திலக் முனையம்
மதுரையில் டிசம்பர் 21ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
00:34/00:35

14.
ரயில் எண்.12668 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் ரயில்
மதுரையில் டிசம்பர்  20ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
03:19/03:20

15.
ரயில் எண்.12641  கன்னியாகுமரி - டெல்லி நிஜமுதின் 'திருக்குறள்' ரயில்
கன்னியாகுமரியில் டிசம்பர் 20ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
06:49/06:50
16.
ரயில் எண்.22624 மதுரை - சென்னை எழும்பூர் (திருச்சி, தஞ்சை, மாயவரம் வழி)
மதுரையில் டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
05:19/05:20

17.
ரயில் எண்.16180 மன்னார்குடி - சென்னை எழும்பூர் 'மன்னை'ரயில்
மன்னார்குடியில் டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
03:44/03:45

18.
ரயில் எண்.18495 ராமேஸ்வரம் - புவனேஸ்வர் வாராந்திர ரயில்
ராமேஸ்வரத்தில் டிசம்பர் 22ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
19:59/20:00

19.
ரயில் எண்.16192 திருநெல்வேலி - தாம்பரம் அந்த்யோதயா ரயில்
நெல்லையில் டிசம்பர் 19ம் தேதி முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை புறப்படும் சேவைகள்
05:39/05:40


           

புதியது பழையவை