திருநெல்வேலி - தாம்பரம் இடையே ஜனவரி 16ம் தேதி தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி வழியாக சிறப்பு ரயில்

06072 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்.

நெல்லையில் இருந்து ஜனவரி 16ம் தேதி இரவு 9மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11:30க்கு தாம்பரம் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில் சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம், கிழகடையம், பாவூர் சத்திரம், தென்காசி, கடையநல்லூர், பம்பா கோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர் மற்றும் செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.



Special fare special train fromTirunelveli to Tambaram
Train No.06072 Tirunelveli – Tambaram Special fare special train will leave Tirunelveli at 21.00 hrs. on 16th January, 2020 and reach Tambaram at 11.30 hrs. the next day.

Composition:  AC 2-tier -1, AC 3-tier – 3, Sleeper Class – 10, General Second Class - 6 & Luggage-cum-brake van – 2 coaches.

 Stoppages:  Cheran Mahadevi, Ambasamudram, Kilakadaiyam, Pavurchatram, Tenkasi, Kadayanllur, Pambakovil Shandy, Sankarankovil, Rajayapalayam, Srivilliputhur, Sivakasi, Tiruttangal, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Vriddhachalam, Villupuram, Melmaruvathur and Chengalpattu.