கோவையில் இருந்து சேலம், காட்பாடி, பெரம்பூர் வழியாக, மேற்குவங்க மாநிலம், சந்த்ரகாசிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், கோவையில் இருந்து, வரும், 15, 22, 29ம் தேதி, வெள்ளிக்கிழமைகளில், இரவு, 9:45 மணிக்கு புறப்பட்டு, ஞாயிறு காலை, 8:45 மணிக்கு, சந்ரகாசி சென்றடையும்.இந்த ரயிலில், 'ஏசி' மூன்றடுக்கு பெட்டி, 12; இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி நான்கும் இணைத்து இயக்கப்பட உள்ளது.

Special fare special train from Coimbatore to Santragachi via Tiruppur, Erode, Salem, Katpadi, Perambur (Without touching Chennai Central)

Train No.02844 Coimbatore - Santragachi special fare special train will leave Coimbatore at 21.45 hrs. o­n 15th, 22nd & 29th November, 2019 and reach Santragachi at 08.45 hrs o­n the Sunday.
Composition: AC 3-tier – 12, Sleeper Class – 4, & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages: Tiruppur, Erode, Salem, Katpadi, Perambur, Sullurpeta, Gudur, Nellore, o­ngole, Tenali, Vijayawada, Eluru, Rajahmundry, Samalkot, Tuni, Duvvada, Simhachalam North, Kottavalasa, Vizianagaram, Srikakulam Road, Palasa, Sompeta, Berhampur, Khurda Road, Bhubaneswar, NagajMarathapur, Bhadrak, Balasore and Kharagpur.