சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் இடையே டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே


சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் இடையே டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே

06048 திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி 8, 15ம் தேதிகளில் மாலை 3:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:45க்கு சென்னை வந்து சேரும்.

தமிழகத்தில் நிற்கும் இடங்கள் - கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர்

06047 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில், டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 16ம் தேதிகளில் இரவு 7மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 11:45க்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

தமிழகத்தில் நிற்கும் இடங்கள் - அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர்


Train No.06048 Trivandrum - Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Special fare special will leave Trivandrum at 15.45 hrs. o­n 04th, 11th, 18th& 25th December-2019 08th & 15thJanuary, 2020 and reach Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central at 09.45 hrs. the next day.

Train No.06047 Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central – Trivandrum Special fare special will leave Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central at 19.00 hrs. o­n 05th, 12th, 19th & 26th December-2019 02nd, 09th & 16th January, 2020 and reach Trivandrum at 11.45 hrs. the next day.

Composition:  AC 3-tire -2, AC 3-tier – 3, Sleeper Class – 11, General Second Class -2,&Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages:   Arakkonam, Katpadi, Jolarpettai, Salem, Erode, Tiruppur, Coimbatore, Palakkad, Thrissur, Aluva, Ernakulam Town, Kottayam, Changanasseri, Tiruvalla, Chengannur, Mavellikara, Kayankulam and Kollam.

Train No. 06048 Trivandrum - Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Special fare special train will stop at Perambaur also.
Image

Image