திங்கட்கிழமைகளில் இரவு 11:55க்கு புறப்பட்டு, செவ்வாய் கிழமை காலை 11:15 சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.
06222 சென்னை சென்ட்ரல் - சிவமோக டவுன் சிறப்பு ரயில்.
செவ்வாய்க்கிழமைகளில் மாலை 3மணிக்கு புறப்பட்டு, புதன் கிழமை அதிகாலை 3:55க்கு சிவமோக டவுன் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்களை சிவமோக மக்களவை உறுப்பினர் வருகின்ற 10ம் தேதி கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.
