அகோலா - கொல்லம் இடையே டிசம்பர் மாதம் சிறப்பு ரயில்.(வழி திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கோவை)
07507 அகோலா - கொல்லம் சிறப்பு ரயில், அகோலாவில் இருந்து டிசம்பர் 14ம் தேதி காலை 11:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Train No.07507 Akola - Kollam Sabarimalai Special Train (via. Nizamabad, Kacheguda, Dhone, Tirupati, Katpadi - 01 service):
Train No. 07507 Akola -Kollam special train will depart Akola at 11.50 hrs o­n 14th December, 2019 and arrive Kollam at 03:00 hrs o­n the second day.
Enroute, this special train will also stop at Washim, Hingoli, Purna, Nanded, Mudkhed, Dharmabad, Basar, Nizamabad, Kamareddi, Medchal, Bolarum, Malkajgiri, Kacheguda, Shadnagar, Jadcherla, Mahbubnagar, Gadwal, Kurnool City, Dhone, Gooty, Tadipatri, Kondapuram, Muddanur, Yerraguntla, Kadapa, Rajampeta, Koduru, Renigunta, Tirupati, Chittoor, Katpadi, Vaniyambadi, Jolarpettai, Salem, Erode, Tiruppur, Coimbatore, Palakkad, Ottapalam, Thrisur, Aluva, Ernakulam Town, Kottayam, Chengancheri, Tiruvalla, Chengannur, Mavelikara and Kayankulam stations.