கொல்லம் - திருப்பதி இடையே சிறப்பு ரயில்.(வழி கோவை, சேலம், காட்பாடி)
07506 கொல்லம் - திருப்பதி சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து டிசம்பர் 9, 16, 30ம் தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவில் 1மணிக்கு திருப்பதி சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Train No. 07506 Kollam-Tirupati Sabarimalai Special Trains (via. Katpadi - 03 services):
Train No. 07506 Kollam-Tirupati special train will depart Kollam at 06.00 hrs o­n 9th, 16th & 30th December, 2019 and arrive Tirupati at 01.00 hrs o­n the next day.
Enroute, these special trains will stop at Kayankulam, Mavelikara, Chengannur, Tiruvalla, Chengancheri, Kottayam, Ernakulam Town, Aluva, Thrisur, Ottapalam, Palakkad, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Vaniyambadi, Katpadi and Chittoor stations.