தாம்பரம் - திருநெல்வேலி - தாம்பரம் இடையே டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, கோவில்பட்டி வழியாக சிறப்பு ரயில்


06069 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்.


தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 30, ஜனவரி 6, 20, 27 மற்றும் பிப்ரவரி 3ம் தேதிகளில் மாலை 4:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 4மணிக்கு நெல்லை வந்து சேரும்.

06070 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்.


நெல்லையில் இருந்து டிசம்பர் 22, ஜனவரி 5, 12, 26 மற்றும் பிப்ரவரி 2ம் தேதிகளில் மாலை 3மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 2:30க்கு தாம்பரம் வந்து சேரும்.

Special fare special trains between Tirunelveli - Tambaram
Train No.06070 Tirunelveli – Tambaram Special fare special train will leave Tirunelveli at 15.00 hrs. o­n 22nd December-2019, 05th, 12th & 26th January-2020, 02nd February, 2020 and reach Tambaram at 02.30 hrs. the next day.
Train No.06069 Tambaram - Tirunelveli Special fare special train will leave Tambaram at 16.45 hrs. o­n 30th December-2019, 06th, 20th & 27th January-2020, 03rd February, 2020 and reach Tirunelveli at 04.00 hrs. the next day.
 Composition:  AC 2-tier -1, AC 3-tier – 2, Sleeper Class – 7, General Second Class - & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages: Kovilpatti, Satur, Virudhunagar, Madurai, Dindigul, Tiruchchirappalli, Vriddhachalam, Villupuram, Melmaruvathur and Chengalpattu.


புதியது பழையவை