மதுரை கோட்டத்தில் ரயில் இருப்பு பாதை பராமரிப்பு மற்றும் பயணியர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகள் நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


மதுரை கோட்டத்தில் ரயில் இருப்பு பாதை பராமரிப்பு மற்றும் பயணியர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகள் நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

1.திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து காலை 10.05 மணிக்கு புறப்படும் வண்டி எண்.76807 திருச்சிராப்பள்ளி - மானாமதுரை பயணிகள் ரயில் 09.11.2019 மற்றும் 10.11.2019 தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகின்றது.

2.மானாமதுரை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்படும் வண்டி எண்.76808 மானாமதுரை - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் 09.11.2019 மற்றும் 10.11.2019 தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகின்றது.

3.காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து காலை 09.50 மணிக்கு புறப்படும் வண்டி எண். 76840 காரைக்குடி  - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் 09.11.2019 அன்று  முழுவதுமாக ரத்துசெய்யப்படுகின்றது. பயணிகளின் நலன் கருதி மாலை 03.00 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 05.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் சென்றடையும்.

நேரம் மாற்றப்பட்டுள்ள ரயில்கள்:

1.காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து காலை 09.50 மணிக்கு புறப்படும் வண்டி எண். 76840 காரைக்குடி  - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் 05.11.2019 முதல் 08.11.2019 வரையிலும் மேலும் 12.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் காலை 10.45 மணிக்கு  காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

2.திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து காலை 10.05 மணிக்கு புறப்படும் வண்டி எண்.76807 திருச்சிராப்பள்ளி - மானாமதுரை பயணிகள் ரயில் 05.11.2019 முதல் 08.11.2019 வரையிலும் மேலும் 12.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் காலை 10.30 மணிக்கு  திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

1.நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.10 மணிக்கு புறப்படும் வண்டி எண். 56319 நாகர்கோவில் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் 01.11.2019 முதல் 06.11.2019 வரையிலும் (02.11.2019 தவிர) கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2.கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56320 கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் 01.11.2019 முதல் 06.11.2019 வரையிலும் (02.11.2019 தவிர) திண்டுக்கல் மற்றும் கோவில்பட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

3.நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.10 மணிக்கு புறப்படும் வண்டி எண். 56319 நாகர்கோவில் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் 08.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் (14.11.2019 தவிர) திருப்பரம்குன்றம் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

4.கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56320 கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் 08.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் (14.11.2019 தவிர) திண்டுக்கல் மற்றும் திருப்பரம்குன்றம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

5.செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56734 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் 01.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் (02.11.2019, 07.11.2019 மற்றும் 14.11.2019 தேதிகள் தவிர) விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

6.மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 05.00 மணிக்கு புறப்படும்  வண்டி எண்.56735 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் 01.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் (02.11.2019, 07.11.2019 மற்றும் 14.11.2019 தேதிகள் தவிர) மதுரை மற்றும் செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

7.பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து காலை 04.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் 01.11.2019 முதல் 05.11.2019 வரையிலும் மதுரை மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

8.திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56770  திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் 01.11.2019 முதல் 05.11.2019 வரையிலும் திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து  மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு பாலக்காடு கோட்டம் சென்றடையும் அதாவது 135 நிமிடங்கள் காலதாமதமாக  பாலக்காடு கோட்டம் சென்றடையும்.

9.பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து காலை 04.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் 03.11.2019, 04.11.2019 மற்றும் 06.11.2019 தேதிகளில் சாத்தூர் மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

10.திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56770  திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் 03.11.2019, 04.11.2019 மற்றும் 06.11.2019 தேதிகளில் திருநெல்வேலி மற்றும் சாத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

தாமதமாக சென்றடையும் ரயில்கள்:

1.வண்டி எண் 18495 ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் திருச்சிராப்பள்ளி கோட்டத்திற்கு 10.11.2019 அன்று 30 நிமிடங்கள் கால தாமதமாக சென்றடையும்.

2.வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ்  01.11.2019 முதல் 15.11.2019 வரையிலும்(02.11.2019, 07.11.2019 மேலும் 14.11.2019 தவிர)  ஆகிய நாட்களில் 135 நிமிடங்கள் காலதாமதமாக திருவனந்தபுரம் கோட்டத்திற்கு சென்று சேரும்.

3.வண்டி எண் 16129 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இணைப்பு ரயில் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு 01.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் (02.11.2019, 07.11.2019 மேலும் 14.11.2019 தவிர)   ஆகிய நாட்களில் 95 நிமிடங்கள் காலதாமதமாக தூத்துக்குடி ரயில் நிலையம் சென்றடையும்.

Madurai Division - Line block for the Month of November 2019

Due to track maintenance and other safety related works in Madurai division the following changes are made in train services.

Trains fully cancelled:

1.Train No.76807 Tiruchchirappalli – Manamadurai passenger train scheduled to leave Tiruchchirappalli at 10.05 hrs. has been fully cancelled on 09.11.2019 and 10.11.2019.

2. Train No.76808 Manamadurai – Tiruchchirappalli passenger train scheduled to leave Manamadurai at 14.00 hrs. has been fully cancelled on 09.11.2019 and 10.11.2019.

3.Train No.76840 Karaikudi – Tiruchchirappalli passenger train scheduled to leave Karaikudi at 09.50 hrs. has been fully cancelled on 09.11.2019. For the benefit of passengers one passenger special will leave Karaikudi at 15.00 hrs. on 09.11.2019 and will reach Tiruchchirappalli at 17.30 hrs. on 09.11.2019.

Trains rescheduled:
1.Train No.76840 Karaikudi – Tiruchchirappalli passenger train scheduled to leave Karaikudi at 09.50 hrs. will be rescheduled to leave Karaikudi at 10.45 hrs. from 05.11.2019 to 08.11.2019 and from 12.11.2019 to 15.11.2019.

2.Train No.76807 Tiruchchirappalli – Manamadurai passenger train scheduled to leave Tiruchchirappalli at 10.05 hrs. will be rescheduled to leave Tiruchchirappalli at 10.30 hrs.from 05.11.2019 to 08.11.2019 and from 12.11.2019 to 15.11.2019.

Trains partially cancelled:
1.Train No.56319 Nagercoil – Coimbatore passenger train scheduled to leave Nagercoil at 07.10 hrs. will be partially cancelled between Kovilpatti and Dindigul from 01.11.2019 to 06.11.2019 (except on 02.11.2019).

2.Train No.56320 Coimbatore – Nagercoil passenger train scheduled to leave Coimbatore at 07.20 hrs. will be partially cancelled between Dindigul and Kovilpatti from 01.11.2019 to 06.11.2019 (except on 02.11.2019).

3.Train No.56319 Nagercoil – Coimbatore passenger train scheduled to leave Nagercoil at 07.10 hrs. will be partially cancelled between Tiruparankundram and Dindigul from 08.11.2019 to 15.11.2019 (except on 14.11.2019).

4.Train No.56320 Coimbatore – Nagercoil passenger train scheduled to leave Coimbatore at 07.20 hrs. will be partially cancelled between Dindigul and Tiruparankundram from 08.11.2019 to 15.11.2019 (except on 14.11.2019).

5.Train No.56734 Sengottai – Madurai passenger train scheduled to leave Sengottai at 11.50 hrs. will be partially cancelled between Virudhunagar and Madurai from 01.11.2019 to 15.11.2019 (except on 02.11.2019, 07.11.2019 and 14.11.2019) .

6.Train No.56735 Madurai – Sengottai passenger train scheduled to leave Madurai at 17.00 hrs. will be partially cancelled between Madurai and Sengottai from 01.11.2019 to 15.11.2019 (except on 02.11.2019, 07.11.2019 and 14.11.2019) .

7.Train No.56769 Palakkad – Tiruchendur passenger train scheduled to leave Palakkad at 04.10 hrs. will be partially cancelled between Madurai and Tirunelveli on 01.11.2019 and 05.11.2019.

8.Train No.56770 Tiruchendur – Palakkad passenger train scheduled to leave Tiruchendur at 11.40 hrs. will be partially cancelled between Tirunelveli and Madurai on 01.11.2019 and 05.11.2019 and the same will leave Madurai at 18.45 hrs. and will be handed over to Palakkad division at 23.15 hrs. or late by 135 minutes. 

9.Train No.56769 Palakkad – Tiruchendur passenger train scheduled to leave Palakkad at 04.10 hrs. will be partially cancelled between Satur and Tirunelveli on 03.11.2019, 04.11.2019 and 06.11.2019.

10.Train No.56770 Tiruchendur – Palakkad passenger train scheduled to leave Tiruchendur at 11.40 hrs. will be partially cancelled between Tirunelveli and Satur on 03.11.2019, 04.11.2019 and 06.11.2019.

Delay in Handing over:
1.Train No.18495 Rameswaram – Bhubaneswar express will reach Tiruchchirappalli late by 30 minutes on 10.11.2019.

2.Train No.16127 Chennai Egmore – Guruvayur express will be handed over to Thiruvananthapuram Division late by 135 minutes from 01.11.2019 to 15.11.2019 (except on 02.11.2019, 07.11.2019 and 14.11.2019).

3.Train No.16129 Chennai Egmore – Tuticorin Link express will reach Tuticorin at 22.05 hrs. or late by 95 minutes from 01.11.2019 to 15.11.2019 (except on 02.11.2019, 07.11.2019 and 14.11.2019).

News Credits
Public Relations Officer/Madurai.