அதிலாபாத் - கொல்லம் இடையே டிசம்பர் மாதம் சிறப்பு ரயில்.(வழி காச்சிக்குடா, திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கோவை)


அதிலாபாத் - கொல்லம் இடையே டிசம்பர் மாதம் சிறப்பு ரயில்.(வழி காச்சிக்குடா, திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கோவை)
07507 அதிலாபாத் - கொல்லம் சிறப்பு ரயில், அதிலாபாத்தில் இருந்து டிசம்பர் 28ம் தேதி பகல் 1:35 மணிக்கு புறப்பட்டு, இரண்டாம் நாள் அதிகாலை 3மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Train No.07509 Adilabad - Kollam Sabarimalai Special Train (via. Nizamabad, Kacheguda, Dhone, Tirupati, Katpadi - 01 service):
Train No. 07509 Adilabad -Kollam special train will depart Adilabad at 13:35 hrs o­n 28th December, 2019 arrive/depart Kacheguda at 22.10/22:30 hrs and arrive Kollam at 03:00 hrs o­n the second day.
Enroute, this special train will also stop at Kinwat, Sahasrakund, Himayatnagar, Bhokar, Mudkhed, Dharmabad, Basar, Nizamabad, Kamareddi, Medchal, Bolarum, Malkajgiri, Kacheguda, Shadnagar, Jadcherla, Mahbubnagar, Gadwal, Kurnool City, Dhone, Gooty, Tadipatri, Kondapuram, Muddanur, Yerraguntla, Kadapa, Rajampeta, Koduru, Renigunta, Tirupati, Chittoor, Katpadi, Vaniyambadi, Jolarpettai, Salem, Erode, Tiruppur, Coimbatore, Palakkad, Ottapalam, Thrisur, Aluva, Ernakulam Town, Kottayam, Chengancheri, Tiruvalla, Chengannur, Mavelikara and Kayankulam stations.
புதியது பழையவை