எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே செங்கோட்டை, சிவகாசி, அருப்புக்கோட்டை, காரைக்குடி, திருச்சி வழியாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாராந்திர சிறப்பு ரயில்.
06015 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்.


எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 9, 16, 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21, 28ம் தேதிகளில் காலை 11மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில் செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


06016 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.

வேளாங்கண்ணியில் இருந்து நவம்பர் 10, 17, 24 மற்றும் டிசம்பர் 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் மாலை 6:15க்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

தமிழகத்தில் இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி மற்றும் செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.Special fare special trains between Ernakulam Jn – Velankanni
Train No.06015 Ernakulam Jn. – Velankanni special fare special train will leave Ernakulam Jn. at 11.00 hrs. o­n 07th, 14th, 21st & 28th December, 2019 and reach Velankanni at 07.00 hrs. the next day.

Train No.06016 Velankanni – Ernakulam Jn. special fare special train will leave Velankanni at 18.15 hrs. o­n 08th, 15th, 22nd & 29th December, 2019 and reach Ernakulam Jn. at 14.00 hrs. the next day.
Composition:   AC 3-tier – 3, Sleeper Class – 7, General Second Class -2 & Luggage-cum-brake van – 2 coaches.

Stoppages: Thripunithura, Kottayam, Chenganasseri, Tirvalla, Chenganur, Mavelikara, Kayankulam, Sasthankotta, Kollam, Kundara, Kottarakara, Avaneeswaram, Punalur, Tenmlai, Sengottai, Tenkasi, Rajayapalayam, Srivilliputhur, Sivakasi, Virudhunagar, Arupukkottai, Manamadurai, Karaikudi, Tiruchchirappalli, Thanjavur, Tiruvarur and Nagapattinam.

ரயில் செய்திகளை வாட்ஸாப்பில் பெற
+919384016408

என்ற எண்ணை ஏற்கனேவே இருக்கும் வாட்ஸாப் குழுவில் சேர்க்கவும். அல்லது மேற்கொண்ட எண்ணை வைத்து புதிய வாட்ஸாப் குழு ஒன்றை உருவாக்கவும். நன்றி..

புதியது பழையவை