
80823
சான்றாகச்சி
-
கோயம்பத்தூர்
சிறப்பு ரயில்.
சான்றாகச்சியில்
இருந்து நவம்பர் 6,
13, 20 மற்றும்
27ம்
தேதிகளில் இரவு 9:50க்கு
புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில்
பகல் 2:25க்கு
கோயம்பத்தூர் வந்து சேரும்.
80824 கோயம்பத்தூர் - சான்றாகச்சி சிறப்பு ரயில்.
கோவையில்
இருந்து நவம்பர் 8,
15, 22 மற்றும்
29ம்
தேதிகளில் இரவு 9:45க்கு
புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை 8:45க்கு
சான்றாகச்சி சென்றடையும்.
தமிழகத்தில்
இந்த சிறப்பு ரயில்கள்கள்
பெரம்பூர்,
காட்பாடி,
சேலம்,
ஈரோடு
மற்றும் திருப்பூர் ஆகிய
ரயில் நிலையங்களில் நின்று
செல்லும்.
குறிப்பு
-
இந்த
ரயில் சென்னை சென்ட்ரல் வழியாக
செல்லாது.

மேற்கொண்ட
தகவலை தென் கிழக்கு ரயில்வே
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தெரிவித்துள்ளது.
80823
Santragachi-Coimbatore Special leaving Santragachi at 21.50 hrs every
Wedneday will reach Coimbatore at 14.25 hrs on Friday. In the
opposite direction, 80824 Coimbatore-Santragachi Weekly Special
leaving Coimbatore at 21.45 hrs every Friday will arrive Santragachi
at 08.45 hrs on Sunday.
The
Special train consisting of twelve AC-3 Tier and four Sleeper Class
Coaches will have stoppages at Kharagpur, Balasore, Bhadrak, Naraj
Marthapur, Bhubaneswar, Khurda Road, Brahmapur, Sompeta, Palasa,
Srikakulam Road, Vizianagaram, Kottavalasa, Simhachalam North,
Duvvada, Tuni, Samalkot, Rajahmundry, Eluru, Vijayawada, Tenali,
ongole, Nellore, Gudur, Sullurupeta, Perambur, Katpadi, Salem,
Erode and Tiruppur stations enroute.