திருநெல்வேலி - சென்னை எழும்பூர்/ தாம்பரம் - திருநெல்வேலி இடையே கோவில்பட்டி, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு82601 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில்.


சென்னை எழும்பூரில் இருந்து 8ம் தேதிகளில் மாலை 6:50க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சதுர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


82602 திருநெல்வேலி - தாம்பரம் இடையே சுவிதா சிறப்பு ரயில்.


திருநெல்வேலியில் இருந்து 10ம் தேதிகளில் மாலை 6:15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 5மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


06001 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்.


சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 15, 29 மற்றும் டிசம்பர் 6, 13, 20, 27ம்தேதிகளில் மாலை 6:50க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சதுர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


06002 திருநெல்வேலி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்.


திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 17, 24, மற்றும் டிசம்பர் 1, 15, 22ம் தேதிகளில் மாலை 6:15 மணி கு புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Image


Special fare special train from Chennai Egmore to Tirunelveli
Train No.06001 Chennai Egmore – Tirunelveli Special fare special train will leave Chennai Egmore at 18.50 hrs. o­n 06th, 13th, 20th & 27thDecember, 2019 and reach Tirunelveli at 06.00 hrs. the next day.
 Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 3, Sleeper Class – 12 & Luggage-cum-brake van – 2coaches.
 Stoppages:  Tambaram, Chengalpattu, Villupuram, Vriddhachalam, Tiruchchirappalli, Dindigul, Madurai, Virudhunagar, Satur and Kovilpatti.

Special fare special train from Tirunelveli to Tambaram
Train No.06002 Tirunelveli – Tambaram Special fare special train will leave Tirunelveli at 18:15 hrs. o­n 15th& 22nd December, 2019 and Tambaram at 05:00 hrs. the next day.
 Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 3, Sleeper Class – 12 & Luggage-cum-brake van – 2coaches.
Stoppages:  Kovilpatti, Satur, Virudhunaga, Madurai, Dindigul, Tiruchchirappalli, Vriddhachalam, Villupuram and Chengalpattu.

புதியது பழையவை