அவுரங்காபாத் - கொல்லம் இடையே டிசம்பர் மாதம் சிறப்பு ரயில்.(வழி திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கோவை)


அவுரங்காபாத் - கொல்லம் இடையே டிசம்பர் மாதம் சிறப்பு ரயில்.(வழி திருப்பதி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், கோவை)
07505 அவுரங்காபாத் - கொல்லம் சிறப்பு ரயில், அவுரங்காபாத்தில் இருந்து டிசம்பர் 7ம் தேதி காலை 11மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் தமிழகத்தில் காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Train No.07505 Aurangabad-Kollam Sabarimalai Special Trains (via. Nizamabad, Dhone, Tirupati, Katpadi - 1 service):
Train No. 07505 Aurangabad-Kollam special train will depart Aurangabad at 11.00 hrso­n7thDecember, 2019 and arrive Kollam at 03.00 hrs o­n the next day.
Enroute, these special trains will stop at Jalna, Selu, Parbhani, Purna, Nanded, Mudkhed, Dharmabad, Basar, Nizamabad, Kamareddi, Medchal, Bolarum, Malkajgiri, Kacheguda, Shadnagar, Jadcherla, Mahbubnagar, Gadwal, Kurnool City, Dhone, Gooty, Tadipatri, Kondapuram, Muddanur, Yerraguntla, Cuddapah, Rajampeta, Koduru, Renigunta, Tirupati, Chittoor, Katpadi, Vaniyambadi, Jolarpettai, Salem, Erode, Tiruppur, Coimbatore, Palakkad, Ottapalam, Thrisur, Aluva, Ernakulam Town, Kottayam, Chengancheri, Tiruvalla, Chengannur, Mavelikara and Kayankulam.