சென்னை சென்ட்ரல் - கொல்லம் - சென்னை சென்ட்ரல் இடையே காட்பாடி, சேலம், கோவை வழியாக ஜனவரி மாதத்தில் வாராந்திர சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரல் - கொல்லம் - சென்னை சென்ட்ரல் இடையே காட்பாடி, சேலம், கோவை வழியாக ஜனவரி மாதத்தில் வாராந்திர சிறப்பு ரயில்

06061 சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில், ஜனவரி 3, 17, 24ம் தேதிகளில் இரவு 8:30க்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 12மணிக்கு கொல்லம் சென்றடையும்.

தமிழகத்தில் நிற்கும் இடங்கள் - அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர்.

06066 கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், டிசம்பர் 22 மற்றும் ஜனவரி 12ம் தேதிகளில் மாலை 3மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7:20க்கு சென்னை வந்து சேரும்.

தமிழகத்தில் நிற்கும் இடங்கள் - கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர்

Special fare special train from Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central to Kollam

Train No.06061 Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central – Kollam Special fare special will leave Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central at 20.30 hrs. o­n 03rd, 17th & 24th January, 2020 and reach Kollam at 12.00 hrs. the next day.

Composition:  AC 2-tire -1, AC 3-tier – 3, Sleeper Class – 12, &Luggage-cum-brake van – 2coaches.

Stoppages:   Arakkonam, Katpadi, Jolarpettai, Salem, Erode, Tiruppur, Coimbatore, Palakkad, Ottapalam, Thrissur, Aluva, Ernakulam Town, Kottayam, Changanasseri, Tiruvalla, Chengannur, Mavellikara and Kayankulam.

Special fare special train from Kollam to Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central

Train No.06066 Kollam – Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central Special fare special will leave Kollam at 15.00 hrs. o­n 22nd December-2019, 12th January, 2020 and reach Puratchi Thalaivar Dr. M.G. Ramachandran Central at 07.20 hrs. the next day.

Composition:  AC 2-tire -1, AC 3-tier – 4, Sleeper Class – 12, &Luggage-cum-brake van – 2coaches.

Stoppages:   Kayankulam, Mavellikara, Chengannur, Tiruvalla, Changanasseri, Kottayam, Ernakulam Town, Aluva, Thrissur, Ottapalam, Palakkad, Coimbatore, Tiruppur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Arakkonam and Perambur.
Image

Image