திருநெல்வேலி - தாம்பரம் - திருநெல்வேலி இடையே நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அம்பாசமுத்திரம், தென்காசி, சிவகாசி, அருப்புக்கோட்டை, புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்.06036 திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில்.


நெல்லையில் இருந்து நவம்பர் 7, 14, 21, 28 மற்றும் டிசம்பர் 5, 12, 19, 26ம் தேதிகளில் மாலை 5:45க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:20க்கு தாம்பரம் வந்து சேரும்.

06035 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்.


தாம்பரத்தில் இருந்து நவம்பர் 15, 22, 29 மற்றும் டிசம்பர் 6, 13, 20, 27ம் தேதிகளில் மாலை 6மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கிழக்கடையம், பாவூர் சாத்திரம், தென்காசி, பம்பா கோவில் சந்தை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புகோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Special fare special trains between Tirunelveli - Tambaram
Train No.06036 Tirunelveli – Tambaram Special fare special train will leave Tirunelveli at 17.45 hrs. o­n 05th, 12th, 19th & 26thDecember, 2019 and Tambaram at 08.20 hrs. the next day.
Train No.06035 Tambaram - Tirunelveli Special fare special train will leave Tambaram at 18.00 hrs. o­n 06th, 13th, 20th & 27thDecember, 2019 and Tirunelveli at 10.00 hrs. the next day.
 Composition:  AC 2-tier – 1, AC 3-tier – 3, Sleeper Class – 9, General Second Class -& Luggage-cum-brake van – 2 coaches.
Stoppages:  Cheran Mahadevi, Kallidaikurchi, Ambasamudram, Kilakadayam, Pavur Chutram, Tenkasi, Pamba Kovil Sandy, Rajayapalayam, Srivilliputhur, Sivakasi, Virudhunagar, Arpukkottai, Manamadurai, Sivaganga, Karaikudi, Pudukottai, Tiruchchirappalli, Vriddhachalam, Villupuram and Chengalpattu.