Image result for tiruvannamalai special train"

வேலூர் கண்டோன்மெண்ட் - திருவண்ணாமலை - வேலூர் கண்டோன்மெண்ட் சிறப்பு ரயில்கள்.


சென்னை கடற்கரை 6மணி மாலை
வேலூர் 9:40/9:45 இரவு
திருவண்ணாமலை 11:25 இரவு
வழி திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி

வேலூரில் இருந்து நவம்பர் 11ம் தேதி இரவு 9:45க்கு புறப்பட்டு, அன்று இரவு 11:25க்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மறுமார்கத்தில், திருவண்ணாமலையில் இருந்து நவம்பர் 12ம் தேதி அதிகாலை 4மணிக்கு புறப்பட்டு, காலை 5:55க்கு வேலூர் கண்டோன்மெண்ட் வந்து சேரும். மேலும் அதே ரயில் 66018 வேலூர் கண்டோன்மெண்ட் ரயிலாக காலை 6மணிக்கு வேலூரில் புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9:35க்கு வந்து சேரும்.

Image result for tiruvannamalai special train"
விழுப்புரம் - திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில்கள்.

விழுப்புரத்தில் இருந்து நவம்பர் 11ம் தேதி இரவு 9:45க்கு புறப்பட்டு, அன்று இரவு 11:30க்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மறுமார்கத்தில். திருவண்ணாமலையில் இருந்து நவம்பர் 12ம் தேதி அதிகாலை 3:15க்கு புறப்பட்டு, காலை 5மணிக்கு விழுப்புரம் வந்து சேரும்.