அவனீஸ்வரத்தில் சென்னை எழும்பூர் - கொல்லம் ரயில் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே


சென்னை, எழும்பூரில் இருந்து, கேரள மாநிலம் கொல்லத்துக்கு, மதுரை, செங்கோட்டை வழியாக கொல்லம் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு, கேரள மாநிலம், அவனீஸ்வரத்தில் நிறுத்தம் இல்லாமல் இருந்தது. தற்போது, பயணியரின் கோரிக்கையை ஏற்று, இந்த ரயில், அவனீஸ்வரத்தில் நேற்று முதல், இரு வழிகளிலும், ஒரு நிமிடம் நிறுத்தப்படுகிறது. சோதனை ரீதியிலான இந்த நடைமுறை, 2020, ஏப்ரல், 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.


Based o­n Railway Board letter stoppages for Train No. 16101 / 16102 Chennai Egmore – Kolllam – Chennai Egmoe   Express train have been provided temporary stoppage of o­neminutes duration at Auvaneswaram in Madurai Division with effect from 01.11.2019 to 30.04.2020 o­n the experimental basis for period of six months with the following timings.
Train No. 16101 Chennai Egmore – Kollam Express of 31.10.2019 and Train No. 16102 Kollam – Chennai Egmore Express of 01.11.2019 will be first services to stop at Auvaneswaram.
The Timings are as under.

Train No. 16101 Chennai Egmore – Kollam Express
Arrival / Departure timings
station
↓↓07.10 / 07.15 hrs↓↓
Punalur
↓↓07.25 / 07.26 hrs↓↓
Auvaneswaram
↓↓07.39 / 07.40 hrs↓↓
Kottarakara


Train No. 16102 Kollam – Chennai Egmore Express
Arrival / Departure timings
station
↑↑12.40 / 12.50 hrs↑↑
Punalur
↑↑12.33 / 12.34 hrs↑↑
Auvaneswaram
↑↑12.23 / 12.24 hrs↑↑
Kottarakara
புதியது பழையவை