தாம்பரம் - கோயம்பத்தூர் - தாம்பரம் இடையே விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, கரூர், ஈரோடு வழியாக டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே.

06067 தாம்பரம் - கோயம்பத்தூர் சிறப்பு ரயில்.

புறப்படும் தேதி தாம்பரத்தில் இருந்து
டிசம்பர் 24, 26, 31
ஜனவரி 2, 7, 9, 16, 21, 23, 28, 30
பிப்ரவரி 4, 6.

நிறுத்தங்கள் - செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர்

06073 தாம்பரம் - கோயம்பத்தூர் சிறப்பு ரயில்.

புறப்படும் தேதி தாம்பரத்தில் இருந்து
டிசம்பர் 29
ஜனவரி 5, 12, 19, 26
பிப்ரவரி 2.

நிறுத்தங்கள் - செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர்

06068 கோயம்பத்தூர் - தாம்பரம் சிறப்பு ரயில்.

புறப்படும் தேதி கோவையில் இருந்து
டிசம்பர் 23, 25, 30
ஜனவரி 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29
பிப்ரவரி 3, 5

நிறுத்தங்கள் - திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு

06074 கோயம்பத்தூர் - தாம்பரம் சிறப்பு ரயில்.

புறப்படும் தேதி கோவையில் இருந்து
டிசம்பர் 28
ஜனவரி 4, 11, 18, 25
பிப்ரவரி 1

நிறுத்தங்கள் - திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு

Special fare special trains between Coimbatore - Tambaram
Train No.06068 Coimbatore – Tambaram Special fare special train will leave Coimbatore at 22.00 hrs. o­n 23rd, 25th & 30th December-2019, 01st, 06th, 08th, 13th, 15th, 20th, 22nd, 27th & 29th January-2020, 03rd & 05th February, 2020 and reach Tambaram at 10.00 hrs. the next day.
Train No.06067 Tambaram - Coimbatore Special fare special train will leave Tambaram at 18.00 hrs. o­n 24th, 26th & 31st December-2019, 02nd, 07th, 09th, 16th, 21st, 23rd, 28th & 30th January-2020, 04th & 06th February, 2020 and reach Coimbatore at 06.40 hrs. the next day.
Composition:  AC 3-tier – 1, Sleeper Class – 8, Second Class Chair Car – 2, General Second Class - & Luggage-cum-brake van – 2 coaches.
 Stoppages:  Tiruppur, Erode, Karur, Tiruchchirappalli, Vriddhachalam, Villupuram, Melmaruvathur and Chengalpattu.

Special fare special trains between Coimbatore - Tambaram
Train No.06074 Coimbatore – Tambaram Special fare special train will leave Coimbatore at 19.45 hrs. o­n 28th December-2019, 04th, 11th, 18th & 25th January-2020, 01st February, 2020 and reach Tambaram at 09.45 hrs. the next day.
Train No.06073 Tambaram - Coimbatore Special fare special train will leave Tambaram at 18.00 hrs. o­n 29th December-2019, 05th, 12th, 19th & 26th Januray-2020, 02nd February, 2020 and reach Coimbatore at 06.40 hrs. the next day.