கொல்லம் - சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கூடுதல் சபரிமலை சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே

Image
06062 கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து மாலை 3மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:50க்கு சென்னைக்கு வந்து சேரும்.
கொல்லத்தில் புறப்படும் நாட்கள் - டிசம்பர் 7, 14, 21, 28 மற்றும் ஜனவரி 4, 11, 18, 25
தமிழகத்தில் நிறுத்தங்கள் - கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர்

Image

06063 சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில், சென்னையில் மாலை 4:15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:10க்கு கொல்லம் சென்றடையும்.
சென்னையில் புறப்படும் நாட்கள் - டிசம்பர் 1, 8, 15, 29 மற்றும் ஜனவரி 5, 12, 19, 26
தமிழகத்தில் நிறுத்தங்கள் - அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை

Image

06064 கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து மாலை 3மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7:20க்கு சென்னைக்கு வந்து சேரும்.
கொல்லத்தில் புறப்படும் நாட்கள் - டிசம்பர் 2, 9, 16, 23, 30 மற்றும் ஜனவரி 6, 13, 20, 27
தமிழகத்தில் நிறுத்தங்கள் - கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர்

Image

06065 சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில், சென்னையில் இரவு 8:30க்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12:00க்கு கொல்லம் சென்றடையும்.
சென்னையில் புறப்படும் நாட்கள் - டிசம்பர் 7, 14, 28 மற்றும் ஜனவரி 4, 11, 18
தமிழகத்தில் நிறுத்தங்கள் - அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை


புதியது பழையவை