ரயில் நிலையத்தை அலங்கரிக்கும் ஓவியங்கள் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


நீலகிரி மாவட்டம் குன்னூர்க்கு சுற்றி பார்க்க அதிக சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்த வண்ணமாய் உள்ளார்கள்.
அதில் சிலர் இரயில் சேவயை பயன்படுத்தி வருவதால் அங்குள்ள சுவர்களில் வண்ணமயமாய் வருபவர்களின் கண்களை தன் வயம்படுத்தும் விதமாக அழகிய ஒவியங்கள் வரையப்படுள்ளனர்.
தமிழரின் கலாச்சாரங்கள் சேவல் சண்டை, ஜல்லிகட்டு, தாமரை, சிலம்பம், போன்ற அழகிய படங்களை வரைந்துள்ளனர்.
இவை சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கிறது மட்டுமல்லாமல் அந்த இடத்துக்கு ஒரு பொழிவை தருகிறது.