16340 நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில், நாகர்கோவிலில் நவம்பர் 18, 19, 20, 22, 25, 26, 27ம் தேதி புறப்படும் சேவைகள், ஈரோடு - பாலக்காடு - மங்களூர் - பன்வெல் - தானே வழியாக செல்லும்.

16339 மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில், மும்பையில் நவம்பர் 17, 20, 21, 22, 26, 28 மற்றும் 29ம் தேதிகளில் புறப்படும் சேவைகள், தானே - பன்வெல் - மங்களூர் - பாலக்காடு - ஈரோடு வழியாக செல்லும்.

16332 திருவனந்தபுரம் - மும்பை விரைவு ரயில், திருவனந்தபுரத்தில் நவம்பர் 23ம் தேதி புறப்படும் சேவை திருச்சூர் - மங்களூர் - பன்வெல் வழியாக செல்லும்.

16331 மும்பை - திருவனந்தபுரம் விரைவு ரயில், மும்பையில் நவம்பர் 25ம் தேதி புறப்படும் சேவை பன்வெல் - மங்களூர் - திருச்சூர் வழியாக செல்லும்.

16352 நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில், நாகர்கோவிலில் நவம்பர் 17, 21, 24, 28ம் தேதிகளில் புறப்படும் சேவைகள் திண்டுக்கல் - ஈரோடு - பாலக்காடு - மங்களூர் - பன்வெல் - தானே வழியாக செல்லும்.

16351 மும்பை - நாகர்கோவில் விரைவு ரயில், முமபையில் நவம்பர் 23ம் தேதி புறப்படும் சேவை தானே - பன்வெல் - மங்களூர் - பாலக்காடு - ஈரோடு - திண்டுக்கல் வழியாக செல்லும்.

11041 மும்பை - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், மும்பையில் நவம்பர் 20, 21, 22, 23, 24, 25, 26ம் தேதிகளில் புறப்படும் சேவைகள், சோலாப்பூர் - கதக் - குண்டர்கல் வழியாக செல்லும்.

11042 சென்னை சென்ட்ரல் - மும்பை விரைவு ரயில், சென்னையில் நவம்பர் 20, 21, 22, 23, 24, 25, 26ம் தேதிகளில் புறப்படும் சேவைகள், குண்டர்கல் - கதக் - சோலாப்பூர் வழியாக செல்லும்.

11017 மும்பை - காரைக்கால் வாராந்திர விரைவு ரயில், மும்பையில் நவம்பர் 23ம் தேதி புறப்படும் சேவை கல்யாண் - மன்மத் - போபால் - விஜயவாடா - சென்னை எழும்பூர் வழியாக செல்லும்.

11018 காரைக்கால் - மும்பை வாராந்திர விரைவு ரயில், காரைக்காலில் நவம்பர் 18 மற்றும் 25ம் தேதி புறப்படும் சேவை சென்னை எழும்பூர் - விஜயவாடா - போபால் - மன்மத் - கல்யாண் வழியாக செல்லும்.

11027 மும்பை - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், மும்பையில் நவம்பர் 20, 21, 22, 23, 24, 25ம் தேதிகளில் புறப்படும் சேவைகள், சோலாப்பூர் - கதக் - குண்டர்கல் வழியாக செல்லும்.


11028 சென்னை சென்ட்ரல் - மும்பை விரைவு ரயில், சென்னையில் நவம்பர் 20, 21, 22, 23, 24, 25ம் தேதிகளில் புறப்படும் சேவைகள், குண்டர்கல் - கதக் - சோலாப்பூர் வழியாக செல்லும்.

22601 சென்னை சென்ட்ரல் - சாய் நகர் வாராந்திர விரைவு ரயில், நவம்பர் 27ம் தேதி புறப்படும் சேவை கே.ஆர்.புரம் - ஹூப்ளி - மிராஜ் - அஹ்மதுநகர் வழியாக செல்லும்.

22602 சாய் நகர் - சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயில், நவம்பர் 22 மற்றும் 29ம் தேதி புறப்படும் சேவை அஹ்மதுநகர் - மிராஜ் - ஹூப்ளி - கே.ஆர்.புரம் வழியாக செல்லும்.

19567 தூத்துக்குடி - ஓகா வாராந்திர விரைவு ரயில், நவம்பர் 24ம் தேதி புறப்படும் சேவை கே.ஆர்.புரம் - ஹூப்ளி - மிராஜ் - புனே வழியாக செல்லும்.

19568 ஓகா - தூத்துக்குடி வாராந்திர விரைவு ரயில், நவம்பர் 21ம் தேதி புறப்படும் சேவை புனே - மிராஜ் - ஹூப்ளி - கே.ஆர்.புரம் வழியாக செல்லும்.

Image result for train diverted"\