தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணி காரணமாக நவம்பர் 17ம் தேதி வைகை, கச்சிக்குடா மற்றும் சர்க்கார் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே

மதுரையில் இருந்து நவம்பர் 17ம் தேதி காலை 7மணிக்கு புறப்படும், 12636 மதுரை - சென்னை எழும்பூர் 'வைகை அதிவிரைவு ரயில், செங்கல்பட்டு - எழும்பூர் இடையே ரத்து.

சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 17ம் தேதி மதியம் 1:40க்கு புறப்படும், 12635 சென்னை எழும்பூர் - மதுரை 'வைகை அதிவிரைவு ரயில், எழும்பூர் - செங்கல்பட்டு இடையே ரத்து.

கச்சிக்குடாவில் நவம்பர் 16ம் தேதி மாலை 4:30க்கு புறப்படும், 17652 கச்சிக்குடா - செங்கல்பட்டு விரைவு ரயில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து.

செங்கல்பட்டில் இருந்து நவம்பர் 17ம் தேதி மாலை 3:20க்கு புறப்பட வேண்டிய 17651 செங்கல்பட்டு - கச்சிக்குடா விரைவு ரயில், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து.

செங்கல்பட்டில் இருந்து நவம்பர் 17ம் தேதி மாலை 4மணிக்கு புறப்பட வேண்டிய 17643 செங்கல்பட்டு - காக்கிநாடா துறைமுகம் 'சர்க்கார்' விரைவு ரயில், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து.

https://www.photojoiner.net/image/6a95tXo6