கொல்கத்தா - கோயம்பத்தூர் - கொல்கத்தா இடையே பெரம்பூர், காட்பாடி, சேலம் வழியாக டிசம்பர் மாதத்தில் வாராந்திர சுவிதா(பன்மடங்கு கட்டணம்) சிறப்பு ரயில்.
80824 கோயம்பத்தூர் - சான்றாகச்சி சிறப்பு ரயில்.

கோவையில் இருந்து டிசம்பர் 6, 13, 20 மற்றும் 27ம் தேதிகளில் இரவு 9:45க்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8:45க்கு சான்றாகச்சி சென்றடையும்.


80823 சான்றாகச்சி - கோயம்பத்தூர் சிறப்பு ரயில்.

சான்றாகச்சியில் இருந்து டிசம்பர் 4, 11, 18 மற்றும் 25ம் தேதிகளில் இரவு 9:50க்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் பகல் 2:25க்கு கோயம்பத்தூர் வந்து சேரும்.

தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில்கள்கள் பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

குறிப்பு - இந்த ரயில் சென்னை சென்ட்ரல் வழியாக செல்லாது.

Suvidha special train from Coimbatore to Santragachi
Train No.80824 Coimbatore - Santragachi Suvidha special train will leave Coimbatore at 21.45 hrs. on 06th, 13th, 20th & 27th December, 2019 and reach Santragachi at 08.45 hrs on the Sunday.

Composition: AC 2-tier – 2, AC 3-tier – 4, Sleeper Class – 12, General Second Class -&Luggage-cum-brake van – 2 coaches.

 Stoppages: Tiruppur, Erode, Salem, Katpadi, Perambur, Sullurpeta, Gudur, Nellore, Ongole, Tenali, Vijayawada, Eluru, Rajahmundry, Samalkot, Tuni, Duvvada, Simhachalam North, Kottavalasa, Vizianagaram, Srikakulam Road, Palasa, Sompeta, Berhampur, Khurda Road, Bhubaneswar, NarajMarathapur, Bhadrak, Balasore and Kharagpur.புதியது பழையவை