வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணி காரணமாக நவம்பர் 6ம் தேதி ரயில் சேவையில் மாற்றம்.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.

1 மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10:40க்கு புறப்படும், 56147 மேட்டுப்பாளையம் - கோயம்பத்தூர் பயணிகள் ரயில் நவம்பர் 6ம் தேதி ரத்து.

2 கோவையில் இருந்து பகல் 11:50க்கு புறப்படும், 56148 கோயம்பத்தூர் - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் நவம்பர் 6ம் தேதி ரத்து.

நிறுத்தி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்.

13352 ஆலப்புழா - தன்பாத்/டாடா நகர் விரைவு ரயில், கோவை ரயில் நிலையத்தில் 75நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

12678 எர்ணாகுளம் - பெங்களூர் அதிவிரைவு ரயில், கோவை ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

22816 எர்ணாகுளம் - பிலாஸ்பூர் அதிவிரைவு ரயில், போத்தனுர் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

66609 ஈரோடு - பாலக்காடு பயணிகள் ரயில், கோவையில் 15 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

16159 சென்னை எழும்பூர் - மங்களூர் விரைவு ரயில், கோவையில் 15 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

13351 தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில், கோவையில் 15 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

12677 பெங்களூர் - எர்ணாகுளம் அதிவிரைவு ரயில், கோவையில் 15 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

On 06.11.2019 (Wednesday)

1. Train No. 56148 Coimbatore- Mettupalaiyam Passenger will be fully cancelled.
2. Train No. 56147 Mettupalaiyam- Coimbatore Passenger will be fully cancelled.

3. Train No. 13352 Dhanbad- Alleppey Bokaro express will be regulated for 75 minutes at Coimbtore

4. Train No. 12678 Ernakulam- KSR Bengaluru Intercity Express will be regulated for 40 minutes at Coimbatore

5. Train No. 22816 Ernakulam – Bilaspur Superfast express will be regualted for 10 minutes at Podanur.

6. Train No. 66609 Erode- Palakkad town MEMU passenger will be regualted for 15 minutes at Coimbatore.

7. Train No. 16159 Chennai egmore to Mangalore Express will be regulated for 15 minutes at Coimbatore

8. Train No. 13351 Dhanbad- Alleppey express will be regulated for 15 minutes at Coimbatore

9. Train No. 12677 KSR Bengaluru- Ernakulam Intercity express will be regulated for 15 minutes at Coimbatore

புதியது பழையவை