தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் 5 ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு


Image result for permanent augmentation of coaches"

1. 22648/22647 திருவனந்தபுரம் - கோர்பா - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலில் கூடுதலாக இரண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைப்பு
திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பர் 28ம் தேதி முதலும், கோர்பாவில் இருந்து நவம்பர் 30ம் தேதி புறப்படும் சேவைகளில் இணைக்கப்படுகிறது.

2. 16332/16331 திருவனந்தபுரம் - மும்பை - திருவனந்தபுரம் வாராந்திர விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி மற்றும் ஒரு மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைப்பு
திருவனந்தபுரத்தில் இருந்து நவம்பர் 30ம் தேதி முதலும், மும்பையில் இருந்து டிசம்பர் 2ம் தேதி புறப்படும் சேவைகளில் இணைக்கப்படுகிறது.

3. 16187/16188 காரைக்கால் - எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைப்பு
காரைக்காலில் இருந்து டிசம்பர் 1ம் தேதி முதலும், எர்ணாகுளத்தில் இருந்து டிசம்பர் 2ம் தேதி புறப்படும் சேவைகளில் இணைக்கப்படுகிறது.

4. 16343/16344 திருவனந்தபுரம் - மதுரை - திருவனந்தபுரம் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைப்பு
திருவனந்தபுரத்தில் இருந்து டிசம்பர் 2ம் தேதி முதலும், மதுரையில் இருந்து டிசம்பர் 3ம் தேதி புறப்படும் சேவைகளில் இணைக்கப்படுகிறது.

5. 16354/16353 நாகர்கோவில் - காச்சிகுடா - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைப்பு
நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 3ம் தேதி முதலும், காச்சிக்குடாவில் இருந்து டிசம்பர் 4ம் தேதி புறப்படும் சேவைகளில் இணைக்கப்படுகிறது.

The following express trains will be permanently augmented as detailed below.

1. Train No.22648 / 22647 Thiruvananthapuram Central – Korba – Thiruvananthapuram Central express trains will be permanently augmented by two Sleeper Class coaches. This permanent augmentation will be with effect from 28.11.2019 for the train leaving Thiruvananthapuram Central and from 30.11.2019 for the train leaving Korba.

2. Train No.16332 / 16331 Thiruvananthapuram Central – Mumbai CSMT – Thiruvananthapuram Central weekly express trains will be permanently augmented by one Sleeper Class coach & one AC 3-tier coach. This permanent augmentation will be with effect from 30.11.2019 for the train leaving Thiruvananthapuram Central and from 02.12.2019 for the train leaving Mumbai CSMT.

3. Train No.16187 / 16188 Karaikkal – Ernakulam – Karaikkal express trains will be permanently augmented by one Sleeper Class coach. This permanent augmentation will be with effect from 01.12.2019 for the train leaving Karaikkal and from 02.12.2019 for the train leaving Ernakulam.

4. Train No.16343 / 16344 Thiruvananthapuram Central – Madurai – Thiruvananthapuram Central Amritha express trains will be permanently augmented by one Sleeper Class coach. This permanent augmentation will be with effect from 02.12.2019 for the train leaving Thiruvananthapuram Central and from 03.12.2019 for the train leaving Madurai.

5. Train No.16354 / 16353 Nagercoil – Kacheguda – Nagercoil weekly express trains will be permanently augmented by one Sleeper Class coach. This permanent augmentation will be with effect from 03.12.2019 for the train leaving Nagercoil and from 04.12.2019 for the train leaving Kacheguda.


புதியது பழையவை