இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் மதுரையில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு கோவில்களை தரிசிக்க டிசம்பர் 5ம் தேதி 'பாரத தரிசன சுற்றுலா ரயில்'

இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் மதுரையில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு கோவில்களை தரிசிக்க டிசம்பர் 5ம் தேதி 'பாரத தரிசன சுற்றுலா ரயில்'

டிசம்பர் 5ம் தேதி மதுரையில் புறப்படும் இந்த சிறப்பு ரயில், திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, போத்தனுர் வழியாக செல்லும்.

https://www.photojoiner.net/image/El3GwXKT

5 நாள் யாத்திரைக்கு ₹ 6,930/- கட்டணம்.

இதில் 2ம் வகுப்பு படுக்கை வசதி, தென்னிந்திய சைவ உணவு, உள்ளூர் சுற்றுலா வாகன வசதி, தங்கும் விடுதி, சுற்றுலா மேலாளர், பாதுகாவலருக்குரிய கட்டணம் அடங்கும்.

சுற்றுலா செல்ல விரும்புவோர் www.irctctourism.com இணையத்தளம், 90031 40680 அலை பேசியில் தொடர்பு கொள்ளலாம், என தென்மண்டல சுற்றுலா மேலாளர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

"Bharat Darshan Special Tourist Train", one of the most affordable, all-inclusive tour package, covering all the important tourist places in the country. Booking of Bharat Darshan Special Tourist Trains is available online on IRCTC website. Bookings can also be done through IRCTC Tourist Facilitation Centre, Zonal Offices and Regional Offices.
Destination covered :- Murudeshwara - Kollur - Mookambika - Sringeri - Horanadu - Dharmasthala
Boarding Point: Madurai, Dindigul, Trichy, Vridhachalam, Villupuram, Chennai Egmore, Katpadi, Jolarpettai, Salem, Erode, Podanur, Palakkad, Shoranur, Kozhikode, Kannur, Kasargod
Deboarding Points: Kasargod, Kannur, Kozhikode, Shoranur, Palakkad, Podanur, Erode, Salem, Jolarpettai, Katpadi, Chennai Egmore, Villupuram, Vridhachalam, Trichy, Dindigul, Madurai
Package Details
Package Name
Mookambika Special
Destination Covered
Murudeshwara – Kollur – Mookambika - Sringeri – Horanadu – Dharmasthala
Traveling Mode
Bharat Darshan Train
Station/Departure Time
Madurai: 00:05 hrs
Class
Budget
Frequency
05.12.2019
Package Tariff:(Inclusive of GST)
Package cost
₹ 6,930/-

புதியது பழையவை