திருப்பூர் - ஈரோடு இடையே அமைந்துள்ள பெருந்துறை ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணி காரணமாக நவம்பர் 26ம் தேதி ரயில் சேவையில் மாற்றம்.  • கோவையில் இருந்து காலை 9:05க்கு புறப்படும், 66602 கோவை - சேலம் மின்தொடர் ரயில், ஊத்துக்குளி - சேலம் இடையே ரத்து. இந்த ரயில் கோவை - ஊத்துக்குளி இடையே மட்டும் இயங்கும்.
  • சேலத்தில் இருந்து பிற்பகல் 1:40க்கு புறப்படும், 66603 சேலம் - கோவை மின்தொடர் ரயில், சேலம் - ஊத்துக்குளி இடையே ரத்து. இந்த ரயில் ஊத்துக்குளி - கோவை இடையே மட்டும் இயங்கும்.
  • 12677 பெங்களூர் - எர்ணாகுளம் அதிவிரைவு ரயில், ஓமலூர் - பெருந்துறை ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 70 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கம்.
  • 13352 ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில், போத்தனுர் - திருப்பூர் இடையே சுமார் 60 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கம்.
  • 12678 எர்ணாகுளம் - பெங்களூரு அதிவிரைவு ரயில், போத்தனுர் - திருப்பூர் இடையே சுமார் 26 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கம்.
  • 56713 திருச்சி - பாலக்காடு டவுன் பயணிகள் ரயில், கரூர் - ஈரோடு இடையே சுமார் 60 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கம்.
  • 12244 கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில், இடையில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கம்.
  • 12676 கோவை - சென்னை சென்ட்ரல் 'கோவை அதிவிரைவு ரயில்,  இடையில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கம்.


மேற்கொண்ட தகவலை சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
Due to engineering work at Perundurai yard in Erode to Salem Section, the following changes in train services originating through Salem division . 

On 26.11.19 (Tuesday).

1.  Train No. 66603 Salem to Coimbatore MEMU passenger wil be partially cancelled between Salem to Uttukuli.
2.  Train No. 66602 Coimbatore to Salem Jn MEMU Passenger will be partially cancelled between Uttukuli to Salem.
3.  TrainNo. 12677 KSR Bengaluru to Ernakulam Intercity express will be regulated for 70 minutes between Omalur to Perundurai.
4.  TrainNo. 13352 Alleppey to Dhanbad Bokaro express will be regulated for 60 minutes between Podanur to Tiruppur.
5.  Train No. 12678 Ernakulam to KSR Bengaluru Intercity express will be regulated for 26 minutes betweeen Podanur to Tiruppur.
6.  Train No. 56713 Tiruchchirappalli to Palakkad town Passenger will be regulated for 60 minutes betweeen Karur and Erode.
7.  Train No. 12244 Coimbatore to Dr. MG Ramachandran Chennai Central Shatabdi express will be regulated for 30 minutes.
8.  ;Train 12676 Coimbatore to Dr. MG Ramachandran Chennai Central Kovai express will be regualted for 30 minutes.