திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி 'பாலருவி' விரைவு ரயிலின் சேவையில் நவம்பர் 24ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை மாற்றம்.

Image result for 13 arch bridge"

திருநெல்வேலியில் இருந்து இரவு 10:45க்கு புறப்படும், 16791 திருநெல்வேலி - பாலக்காடு 'பாலருவி' விரைவு ரயில் நவம்பர் 24ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை எர்ணாகுளம் - பாலக்காடு இடையே ரத்து.

மேற்கொண்ட தேதிகளில் திருநெல்வேலி - எர்ணாகுளம் இடையே மட்டும் இயங்கும்.

திருநெல்வேலி - 10:45 இரவு
செங்கோட்டை - 12:30/12:40 நள்ளிரவு
கொல்லம் - 4:45/4:55 அதிகாலை
எர்ணாகுளம் டவுன் - 9:15 காலை

பாலக்காட்டில் இருந்து மாலை 4:05க்கு புறப்படும், 16792 பாலக்காடு - திருநெல்வேலி 'பாலருவி' விரைவு ரயில் நவம்பர் 24ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை பாலக்காடு - எர்ணாகுளம் இடையே ரத்து.

மேற்கொண்ட தேதிகளில் எர்ணாகுளம் - திருநெல்வேலி இடையே மட்டும் இயங்கும்.

எர்ணாகுளம் டவுன் - 7:05 இரவு
கொல்லம் - 11:25/11:35 இரவு
செங்கோட்டை 3:20/3:30 அதிகாலை
திருநெல்வேலி 6:15 காலை

மேற்கொண்ட தகவலை பாலக்காடு கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.Partial Cancellation of Palaruvi Express due to Line Block and Power Block to facilitate engineering works between Vallattol Nagar – Punkunnam and Irinjalakuda – Chalakudi sections

1. Train No.16791 Tirunelveli – Palakkad Palaruvi Express train will be partially cancelled between Ernakulam – Palakkad on 24.11.2019 & 01.12.2019.

2. Train No.16792 Palakkad – Tirunelveli Palaruvi Express train will be partially cancelled between Palakkad – Ernakulam on 24.11.2019 & 01.12.2019.

புதியது பழையவை