பாலக்காடு கோட்டத்தில் நவம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ள பராமரிப்பு பணி காரணமாக கோயம்பத்தூர் - சோரனுர் தடத்தில் இயங்கும் ரயில்களின் சேவையில் மாற்றம்.Image result for track maintenance"

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்

 • சோரனுரில் இருந்து காலை 8மணிக்கு புறப்படும் 56604 சோரனுர் - கோயம்பத்தூர் பயணிகள் ரயில், நவம்பர் 23ம் தேதி ரத்து.


பகுதி தூரம் ரத்து செய்யப்படும் ரயில்கள்

 • கோயம்பத்தூரில் பிற்பகல் 1:45க்கு புறப்படும் 56609 கோயம்பத்தூர் - பழனி பயணிகள் ரயில் கோயம்பத்தூர் - பொள்ளாச்சி இடையே ரத்து. இந்த ரயில் பொள்ளாச்சி - பழனி இடையே மட்டும் இயங்கும்.

நிறுத்தி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்

 • கோவையில் காலை 6:40க்கு புறப்படும் 22610 கோயம்பத்தூர் - மங்களூர் அதிவிரைவு ரயில், 120 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்.
 • கோவையில் காலை 7:30க்கு புறப்படும் 56323 கோயம்பத்தூர் - மங்களூர் பயணிகள் ரயில், 90 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்.
 • ஆலப்புழாவில் காலை 6மணிக்கு புறப்படும் 13352 ஆலப்புழா - தன்பாத்/டாடா நகர் விரைவு ரயில் 50 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்.
 • கண்ணூரில் காலை 6மணிக்கு புறப்படும் 56650 கண்ணூர் - கோயம்பத்தூர் பயணிகள் ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக இயங்கும்.


Cancellation of Train services 


 • Train No. 56604 Shoranur- Coimbatore Passenger will be fully cancelled.

Partial Cancellation of Train services

 • Train No. 56609 Coimbatore- Palani Passenger is partially cancelled between Coimbatore- Pollachi.

Regulation of Train services

 • Train No. 22610 Coimbatore to Mangalore Intercity express will be reschduled for 120 minutes. 
 • Train No. 56323 Coimbatore to Mangalore Passenger will be rescheduled for 90 minutes. 
 • Train No. 13352 Alleppey – Dhanbad Bokaro express will be regulated for 50 minutes. 
 • Train No. 56650 Kannur to Coimbatore passenger will be regualted for 10 minutes.

புதியது பழையவை