நாகர்கோவில் - கோயம்பத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் சேவையில் நவம்பர் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.


https://www.photojoiner.net/image/nzOM1OGk
நாகர்கோவிலில் இருந்து காலை 7:10க்கு புறப்படும், 56319 நாகர்கோவில் - கோயம்பத்தூர் பயணிகள் ரயில், நவம்பர் 22ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை திருப்பரங்குன்றம் - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதாவது நாகர்கோவில் புறப்படும் ரயில் திருப்பரங்குன்றம் வரை வந்து மீண்டும் திருப்பரங்குன்றம் - நாகர்கோவில் இடையே இயங்கும்.

56319 நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயில்
நாகர்கோவில் 7:10 காலை
திருப்பரங்குன்றம் 12:29 பகல்

56320 கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில்
திருப்பரங்குன்றம் 2:52 பிற்பகல்
நாகர்கோவில் 8:20 இரவு

*நவம்பர் 28ம் தேதி வழக்கம் போல நாகர்கோவில் - கோயம்பத்தூர் இடையே இயங்கும்

கோயம்பத்தூரில் இருந்து காலை 7:20க்கு புறப்படும், 56320 கோயம்பத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில், நவம்பர் 22ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை திண்டுக்கல் - திருப்பரங்குன்றம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதாவது கோவையில் புறப்படும் ரயில் திண்டுக்கல் வரை வந்து மீண்டும் திண்டுக்கல் - கோயம்புத்தூர் இடையே இயங்கும்.

56320 கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில்
கோயம்பத்தூர் - 7:20 காலை
திண்டுக்கல் 1:30 பகல்

56319 நாகர்கோவில் - கோவை பயணிகள் ரயில்
திண்டுக்கல் 2:30 பிற்பகல்
கோயம்பத்தூர் 8:50 இரவு

*நவம்பர் 28ம் தேதி வழக்கம் போல கோயம்பத்தூர் - நாகர்கோவில் இடையே இயங்கும்

மேற்கொண்ட தகவலை சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை