தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணி காரணமாக நவம்பர் 16ம் தேதி புறநகர் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே

Image result for chennai suburban train"

தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் நடைபெறவுள்ள பொறியியல் பணி காரணமாக நவம்பர் 16ம் தேதி புறநகர் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படும் ரயில்கள்.

சென்னை கடற்கரையில் காலை 3:55க்கு புறப்படும், 40501 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்தொடர் வண்டி தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து.

சென்னை கடற்கரையில் காலை 4:35க்கு புறப்படும், 40503 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்தொடர் வண்டி தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து.

சென்னை கடற்கரையில் காலை 5:15க்கு புறப்படும், 40507 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்தொடர் வண்டி தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து.

சென்னை கடற்கரையில் காலை 5:50க்கு புறப்படும், 40509 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்தொடர் வண்டி தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து.

சென்னை கடற்கரையில் காலை 6:05க்கு புறப்படும், 40511 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்தொடர் வண்டி தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து.

சென்னை கடற்கரையில் காலை 6:43க்கு புறப்படும், 40515 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்தொடர் வண்டி தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து.

சென்னை கடற்கரையில் மாலை 5:18க்கு புறப்படும், 40551 சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்தொடர் வண்டி தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து.

செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து செய்யப்படும் ரயில்கள்.

செங்கல்பட்டில் இருந்து காலை 3:55க்கு புறப்படும், 40502 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்தொடர் வண்டி செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து.

செங்கல்பட்டில் இருந்து காலை 4:35க்கு புறப்படும், 40504 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்தொடர் வண்டி செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து.

செங்கல்பட்டில் இருந்து காலை 4:50க்கு புறப்படும், 40506 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்தொடர் வண்டி செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து.

செங்கல்பட்டில் இருந்து காலை 6:40க்கு புறப்படும், 40512 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்தொடர் வண்டி செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து.

செங்கல்பட்டில் இருந்து காலை 6:55க்கு புறப்படும், 40514 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்தொடர் வண்டி செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து.

செங்கல்பட்டில் இருந்து காலை 8:40க்கு புறப்படும், 40524 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்தொடர் வண்டி செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து.

செங்கல்பட்டில் இருந்து இரவு 7:25க்கு புறப்படும், 40560 செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மின்தொடர் வண்டி செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து.

சிறப்பு ரயில்கள்


*காட்டாங்கொளத்துாரில் இருந்து, செங்கல்பட்டுக்கு, இன்று, நண்பகல், 12:19 மணி மதியம், 1:09 மணி, 1:49 மணி, 2:19 மணி, மாலை, 3:04 மணி, 3:34 மணி, மற்றும் மாலை, 4:19 மணிக்கு, சிறப்பு ரயில் இயக்கப்படும்

* செங்கல்பட்டில் இருந்து, காட்டாங்கொளத்துாருக்கு, நண்பகல், 12:20 மணி, மதியம், 1:00 மணி, 1:50 மணி, 2:25 மணி, 3:05 மணி, மற்றும் 3:45 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். திருமால்பூரில் இருந்து, காட்டாங்கொளத்துாருக்கு, நாளை காலை, 10:40 மணிக்கும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.