07613/07614 நிஜாமாபாத் - கொல்லம் - நிஜாமாபாத் சிறப்பு ரயில் (வழி திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை)


07613/07614 நிஜாமாபாத் - கொல்லம் - நிஜாமாபாத் சிறப்பு ரயில் (வழி திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை)

07613 நிஜாமாபாத் - கொல்லம் சிறப்பு ரயில், நிஜமாபாத்தில் இருந்து டிசம்பர் 6, 13, 22ம் தேதிகளில் பகல் 12:10க்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 11:55க்கு கொல்லம் சென்றடையும்.

07614 கொல்லம் - நிஜாமாபாத் சிறப்பு ரயில், கொல்லத்தில் இருந்து டிசம்பர் 13, 17ம் தேதிகளில் அதிகாலை 3மணிக்கு புறப்பட்டு இரண்டாம் நாள் பிற்பகல் 3:40க்கு நிஜாமாபாத் வந்து சேரும்.

மேற்கொண்ட சிறப்பு ரயில் தமிழகத்தில் திருத்தணி, காட்பாடி, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.Train No. 07613 / 07614 Nizamabad-Kollam-Nizamabad Sabarimalai Special Trains (via. Malkajgiri, Kacheguda, Dhone, Renigunta, Melpakkam - 05 services):

Train No. 07613 Nizamabad-Kollam special train will depart Nizamabad at 12.10 hrs o­n 6th, 13th, 22nd December, 2019 and arrive Kollam at 23.55 hrs o­n the next day.

In the return direction, Train No. 07614 Kollam-Nizamabad special train will depart Kollam at 03.00 hrs o­n 13th& 17th December, 2019 and arrive Nizamabad at 15.40 hrs o­n the second day.

Enroute, these special trains will stop at Kamareddi, Medchal, Bolarum, Malkajgiri, Kacheguda, Shadnagar, Jadcherla, Mahbubnagar, Gadwal, Kurnool City, Dhone, Gooty, Tadipatri, Kondapuram, Muddanur, Yerraguntla, Cuddapah, Rajampeta, Koduru, Renigunta, Tiruttani, Katpadi, Vaniyambadi, Jolarpettai, Salem, Erode, Tirupur, Coimbatore, Palakkad, Ottapalam, Thrisur, Aluva, Ernakulam Town, Kottayam, Chengancheri, Tiruvalla, Chengannur, Mavelikara and Kayankulam in both the directions.

புதியது பழையவை